Thursday, November 13, 2025

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

– தமிழ்நாடு மாநிலக் குழு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தோழர் இரா.முத்தரசன் அவர்கள் தேர்வு.

Mutharasan

இரா. முத்தரசன், மத்திய கட்டுப்பாட்டுக் குழு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது அகில இந்திய மாநாட்டில் தேசிய கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தோழர் இரா.முத்தரசன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்