இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள்:
மூ.வீரபாண்டியன்
நா.பெரியசாமி
M.ரவி
T. M மூர்த்தி
க.சந்தானம்
வஹிதா நிஜாம்
பத்மாவதி
தி.ராமசாமி
M.செல்வராசு
அழைப்பாளர்
Dr.G.R.ரவீந்திரநாத்