Thursday, November 13, 2025

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

– தமிழ்நாடு மாநிலக் குழு

“காலம் தோறும் கம்யூனிஸ்ட்கள்” உடனே முன்பதிவு செய்வீர்!

___________ காலம் தோறும் கம்யூனிஸ்ட்கள் நூல் வெளியீட்டு விழா 28.07.2025 திங்கட்கிழமை மாலை 4.00 மணி, காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை. ___________ தோழர்களே… காலம் தோறும் கம்யூனிஸ்ட்கள் நூலை முன்பதிவு செய்து ரூ.400 தள்ளுபடி செய்து ரூ.1600/- நூலை பெற்றுக் கொள்ளலாம். ********** கீழே உள்ள வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி விவரத்தை 94433 23840 என்ற whatsapp நம்பருக்கு அனுப்பவும். Central Bank A/C : 1035208923 IFSC : CBIN0282161 BRANCH : AMBATTUR Current account நூல் வெளியீட்டு விழா அன்று அரங்கில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.