Monday, November 17, 2025

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

– தமிழ்நாடு மாநிலக் குழு

மாநில கட்டுப்பாட்டுக்குழு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவராக தோழர் கே.சுப்பராயன் MPஅவர்களும், கட்டுப்பாட்டுக்குழு செயலாளராக தோழர் G.பழனிச்சாமி Ex.MLA அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.